சொல் பொருள்
(பெ) பகைவர்,
சொல் பொருள் விளக்கம்
பகைவர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
enemies
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வட்கர் போகிய வளர் இளம் போந்தை – புறம் 100/3 பகைவர் தொலைதற்கேதுவாகிய வளரும் இளம் பனையினது வட்கார் என்பது வட்கர் என்று ஆனது. வட்கர் என்பது குற்றம் என்ற பொருளையும் தரும்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்