சொல் பொருள்
(வி) வளை
சொல் பொருள் விளக்கம்
வளை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bend
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பா அமை இதணம் ஏறி பாசினம் வணர் குரல் சிறுதினை கடிய புணர்வது-கொல்லோ நாளையும் நமக்கே – நற் 373/7-9 பரப்பு அமைந்த பரண் மீது ஏறி, பச்சைக் கிளிகளின் கூட்டத்தை வளைந்த கதிர்களைக் கொண்ட சிறுதினையில் படியாதவாறு ஓட்டுவதற்கு வாய்ப்புக் கிட்டுமோ, நாளைக்கும் நமக்கு?
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்