சொல் பொருள்
(வி.மு) வந்தார்
சொல் பொருள் விளக்கம்
வந்தார்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
(he) has come
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மறை நின்று தாம் மன்ற வந்தீத்தனர் – கலி 86/28 மறைவாக நின்றுகொள்ள அவர் இங்கு வந்திருக்கிறார்”;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்