சொல் பொருள்
(பெ.அ) அழகிய
சொல் பொருள் விளக்கம்
அழகிய
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
beautiful
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும் – நற் 10/1 நிமிர்ந்து உயர்ந்த அழகிய இவள் மார்புகள் தளர்ந்து சாய்ந்த காலத்தும் சங்க இலக்கியத்தில் ’வன’ என்ற சொல் வருமிடம் எல்லாம் அது ’வன முலை’ என்று முலையைக் குறிப்பதாகவே வரக் காண்கிறோம்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்