சொல் பொருள்
(பெ) அழகு,
சொல் பொருள் விளக்கம்
அழகு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Beauty, grace, comeliness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கை புனைந்து இயற்றா கவின் பெறு வனப்பின் நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர் இழை – திரு 17,18 ஒருவர் கையாற் சிறப்பித்துப் பிறப்பியாத அழகைத் தமக்கு இயல்பாகப் பெறுகின்ற அழகினையும் நாவலின் பெயர்பெற்ற சாம்பூந்தமென்னும் பொன்னால் செய்த ஒளிரும் அணிகலன்களையும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்