சொல் பொருள்
(பெ) கடுமையான மனம் படைத்தவள்,
சொல் பொருள் விளக்கம்
கடுமையான மனம் படைத்தவள்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
lady with sternness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீ நீங்கு கன்று சேர்ந்தார்_கண் கத ஈற்று ஆ சென்று ஆங்கு வன்கண்ணள் ஆய் வரல் ஓம்பு – கலி 116/8,9 “நீ விலகிச் செல், கன்றினைப் பிடித்தவரிடம் கோபமுள்ள, கன்றினை ஈன்ற பசு பாய்வதைப் போல கடுமையான மனம் படைத்த என் தாய் வருவாள், உன்னைக் காத்துக்கொள்”
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்