சொல் பொருள்
(வி) துலக்கு, பளபளப்பாக்கு, மெருகேற்று,
சொல் பொருள் விளக்கம்
துலக்கு, பளபளப்பாக்கு, மெருகேற்று,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cause to shine
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாசு அற கண்ணடி வயக்கி வண்ணமும் தேசும் ஒளியும் திகழ நோக்கி – பரி 12/20,21 அழுக்கு நீங்க கண்ணாடியைப் பளபளப்பாக்கி, அதில் தம் இயற்கையழகும், செயற்கையழகும், மேனியெழிலும் தோன்ற, அவற்றைக் கண்டு மகிழ்ந்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்