சொல் பொருள்
(வி) துலக்கப்படு, மெருகேற்றப்படு,
சொல் பொருள் விளக்கம்
துலக்கப்படு, மெருகேற்றப்படு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cause to shine by others
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாடுபு வனப்பு ஓடி வயக்குறா மணி போன்றாள் – கலி 132/14 மெலிந்து, வனப்பிழந்து, மெருகேற்றப்படாத மணியைப் போன்று ஆனவளின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்