சொல் பொருள்
(பெ) பொலிவுபெற்றோர், தேவர்கள்,
சொல் பொருள் விளக்கம்
பொலிவுபெற்றோர், தேவர்கள்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
radiant persons, celestials
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வான் உரி உறையுள் வயங்கியோர் அவாவும் பூ மலி சோலை அ பகல் கழிப்பி – குறி 213,214 விசும்பில் தமக்குரிய இருப்பிடத்தையுடைய பொலிவு பெற்ற தேவர்களும் விரும்பும் பூக்கள் நிறைந்த சோலையில் அன்றைய பகற்பொழுதைக் கழித்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்