சொல் பொருள்
நெல்விளை நிலத்திலே ‘சிறுபயறு’ ஈரப்பதத்திலே தெளிக்கப்படும். வயல் பதத்திலே முளைத்து விளைவு தரும் அப்பயறு வயல் பயறு
சொல் பொருள் விளக்கம்
நெல்விளை நிலத்திலே ‘சிறுபயறு’ ஈரப்பதத்திலே தெளிக்கப்படும். வயல் பதத்திலே முளைத்து விளைவு தரும் அப்பயறு வயல் பயறு என நெல்லை வட்டார வழக்காக உள்ளது. ஏனெனில் பயறு வகை புன் செய்ப் பயிராக வருவது. இப் பயறு வயலில் வருவதால் இப் பெயர் பெற்றது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்