சொல் பொருள்
(பெ) நவமணியுள் ஒன்று,
சொல் பொருள் விளக்கம்
நவமணியுள் ஒன்று,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
diamond
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொன் செய் பாவை வயிரமொடு ஆம்பல் ஒன்று வாய் நிறைய குவைஇ – அகம் 127/8,9 பொன்னால் இயன்ற பாவையினையும், வயிரங்களையும் ஆம்பல் என்னும் எண்ணளவு இடம் நிறையக் குவித்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்