சொல் பொருள்
(வி.மு) வருவோம்,
சொல் பொருள் விளக்கம்
வருவோம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
let us (go and)come
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செறி தொடி தெளிர்ப்ப வீசி சிறிது அவண் உலமந்து வருகம் சென்மோ தோழி – அகம் 106/8,9 செறிந்த வலை ஒலித்திடக் கையை விசி, சிறிது பொழுது அவ்விடத்தே உலாவி வருவோம் வருவாயாக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்