சொல் பொருள்
(வி.எ) வந்து,
சொல் பொருள் விளக்கம்
வந்து,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
came
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வழக்கு மாறு கொண்டு வருபு வருபு ஈண்டி – கலி 101/11 ஏறுதழுவும் நடைமுறையை எதிர்கொண்டு வந்து வந்து திரண்டு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்