சொல் பொருள்
(வி.மு) 1. வருகிறேன்,
சொல் பொருள் விளக்கம்
வருகிறேன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
am coming
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பனி வார் உண்கண் பைதல கலுழ நும்மொடு வருவல் என்றி – நற் 162/5,6 நீர் வடிகின்ற மையுண்டகண்கள் துன்பமுற்றனவாய்க் கலங்கிநிற்க, உம்முடனேயே வருகிறேன் என்று கூறுகின்றாய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்