Skip to content

சொல் பொருள்

உண்மை

சத்தியம்

சொல் பொருள் விளக்கம்

வலப்புறக் கை வலக்கை என்பது பொது வழக்கு. அதற்கு உண்மை என்னும் பொருள் குற்றால வட்டார வழக்கில் உள்ளது. வலக்கையை அடித்து உண்மை கூறுதல் வழியாக ‘உண்மை’ என்னும் பொருள் அதற்கு ஏற்பட்டுள்ளது. உண்மை கூறுதல்=சத்தியம் செய்தல்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *