சொல் பொருள்
(பெ) 1. கைவளை, 2. வளையம், வட்டம்,
சொல் பொருள் விளக்கம்
கைவளை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
armletring
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொடியும் உந்தியும் தோள் அணி வலயமும் தாளும் தோளும் எருத்தொடு பெரியை – பரி 13/53,54 உன் கைவளையும், தொப்புளும், தோளில் அணிந்திருக்கும் வளையமும் திருவடியும், தோளும், உன் பிடரியுடனே பெரியனவாகக் கொண்டிருக்கிறாய் எறி மகர வலயம் அணி திகழ் நுதலியர் – பரி 10/77 தாக்கிக் கொல்லும் சுறாமீன் வடிவத்தில் அமைந்த மகரவலயம் என்னும் அணி விளங்கும் நெற்றியையுடைய மகளிர்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்