சொல் பொருள்
வளை
சொல் பொருள் விளக்கம்
எலி வளை, நண்டு வளை என்பவை வழக்குச் சொற்கள். வளை என்பதை வல்லளை என்பது அலங்கா நல்லூர் வட்டார வழக்காகும். அளை என்பதும் வளை, புற்று என்னும் பொருளும் தரும் சொல்லேயாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்