சொல் பொருள்
(பெ) வலிமையுள்ளவர்,
சொல் பொருள் விளக்கம்
வலிமையுள்ளவர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
capable person
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பிரிதல் வல்லியர் இது நம் துறந்தோர் – அகம் 223/1 நம்மைப் பிரிதற்கு மனவலி எய்தினராகி அங்ஙனம் நம்மைப் பிரிந்து சென்றார்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்