சொல் பொருள்
(மு.வி.மு) (நீர்) வல்லமையுள்ளவர்,
சொல் பொருள் விளக்கம்
(நீர்) வல்லமையுள்ளவர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
(you are) capable
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கண்ணும் நுதலும் நீவி முன் நின்று பிரிதல் வல்லிரோ ஐய – நற் 71/5,6 கண்களையும் நெற்றியையும் தடவிக்கொடுத்து அவள் முன் நின்று, அவளைவிட்டுப் பிரிந்துசென்றுவிடுவீரோ ஐய!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்