சொல் பொருள்
(வி.அ) விரைந்து,
சொல் பொருள் விளக்கம்
விரைந்து,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
quickly
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொய் வலாளர் முயன்றுசெய் பெரும் பொருள் நம் இன்று ஆயினும் முடிக வல்லென பெரும் துனி மேவல் நல்கூர் குறு_மகள் – அகம் 229/8-10 பொய் மிக்காராய் நம் தலைவர் முயன்று ஈட்டும் பெரும் பொருள் நாம் இல்லையாயினும் கைகூடுக விரைந்து பெரிய வெறுப்பு மேவற்க, மகட்கு நல்கூர்ந்தார் பெற்ற செல்வ மகளாகிய இளைய தலைவியே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்