Skip to content

சொல் பொருள்

(பெ.அ) திண்ணிய,

சொல் பொருள் விளக்கம்

திண்ணிய,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

robust

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வலி முன்பின் வல்லென்ற யாக்கை புலி நோக்கின்
சுற்று அமை வில்லர் சுரி வளர் பித்தையர்
அற்றம் பார்த்து அல்கும் கடுங்கண் மறவர் – கலி 4/1-3

அளவிறந்த உடல் வலிமையும், உறுதியான உடம்பும், புலிப் பார்வையும் கொண்ட,
முறுக்கிக்கட்டிய வில்லினையுடய, சுருண்டு வளர்ந்த மயிரையுடைய,
சரியான சமயத்தை எதிர்நோக்கிக் காத்துக்கிடக்கும் கொடிய மறவர்கள்,
– வல்லென்ற – வற்கென்ற – நச் உரை
– வல்லென்ற – திண்ணிய – இராசமாணிக்கனார் உரை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *