சொல் பொருள்
(பெ) சோழர்களின் பெயர்களில் ஒன்று.
சொல் பொருள் விளக்கம்
சோழர்களின் பெயர்களில் ஒன்று.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
one of the names of chozhA kings
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கோடை ஆயினும் கோடா ஒழுக்கத்து காவிரி புரக்கும் நல் நாட்டு பொருந வாய் வாள் வளவன் வாழ்க என பீடு கெழு நோன் தாள் பாடுகம் பலவே – புறம் 393/22-25 கோடக்காலம் வந்த போதும் தப்பாதி நீர் ஒழுகுதலையுடைய காவிரியாறு பாயும் நல்ல நாட்டுக்குத் தலைவனே தப்பாத வாட்படையை உடைய வளவன் வாழ்வானாக என்று பெருமை பொருந்திய நின் வலிய தாலை பலபடியும் பாடுவோம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்