சொல் பொருள்
வேலி
சொல் பொருள் விளக்கம்
மனை அல்லது நிலம் என்பவற்றின் எல்லை காட்டும் வகையில் வேலியிடுதல் வழக்கம். உயிர்வேலி எனினும் கல், மண் முதலிய சுவர் வேலியாயினும் இடுவர். வேலி என்னும் பொருளில் வளவு (வளைவு) என்பது நெல்லை மாவட்ட வழக்காக உள்ளது. வளவு ஊர்ப் பெயராகவும் உண்டு
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்