சொல் பொருள்
(பெ) காற்றின் மகன், வீமன்,
சொல் பொருள் விளக்கம்
காற்றின் மகன், வீமன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Son of the Wind, Bhima
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒள் உரு அரக்கு இல்லை வளிமகன் உடைத்து – கலி 25/7 தீயினால் ஒளிவிடும் உருவத்தையுடைய அரக்கு மாளிகையை காற்றின் மகனான வீமன் உடைத்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்