Skip to content

சொல் பொருள்

முறை, தடவை

சொல் பொருள் விளக்கம்

வளையம் என்பது வளைவான பொருளைக் குறித்தல் பொது வழக்கு. வளையம் (வட்டம்) சுற்றிவருதல் எண்ணிக் கணக்கிடுதல் போட்டி வகைகளுள் ஒன்று. அதன் வழியே வளையம் என்பதற்கு முறை, தடவை என்னும் பொருள்கள் உள்ளமை குமரி மாவட்ட வழக்காகக் காண்கின்றது.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *