சொல் பொருள்
(பெ) இறைச்சி, தசை,
சொல் பொருள் விளக்கம்
இறைச்சி, தசை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
flesh, meat
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உள் ஆற்று கவலை புள்ளி நீழல் முழூஉ வள்ளுரம் உணக்கும் மள்ள – புறம் 219/1,2 ஆற்றிடைக்குறையுள் புள்ளிப்பட்ட மரநிழலிற்கண் (உண்ணாநோன்பு) இருந்து தன் உடம்பிலுள்ள முழுத்தசையையும் வாட்டும் வீரனே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்