சொல் பொருள்
(பெ) பார்க்க : வள்ளுரம்
சொல் பொருள் விளக்கம்
பார்க்க : வள்ளுரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தடிவு ஆர்ந்திட்ட முழு வள்ளூரம் இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிது அருந்தி – புறம் 320/13,14 துண்டுதுண்டாக அறுத்து நிறைந்த இறைச்சியை கரிய பெரிய சுற்றத்தாரோடே ஒருங்கு கூடியிருந்து இனிது உண்டு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்