Skip to content

சொல் பொருள்

(பெ) வழுவாமை, தவறாமை,

சொல் பொருள் விளக்கம்

வழுவாமை, தவறாமை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

not failing

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அறனும் பொருளும் வழாமை நாடி – அகம் 286/10

அறம் பொருள் ஆகிய இரண்டிலிருந்தும் தவறாமையை ஆராய்ந்து

தொல் இயல் வழாஅமை துணை என புணர்ந்தவள்
புல் ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை – கலி 2/17,18

தொன்மையான நெறிகளினின்றும் வழுவாமல், நீயே துணை என்று நின்னை மணந்த இவளின்
தழுவுதற்கு இனிய மார்பினை விட்டுப் பிரியாதிருப்பதே செல்வம் ஆகுமே அல்லாமல் –

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *