சொல் பொருள்
போக்குவரவுக் காசு, வழிச் செலவு
பயணப்படி
சொல் பொருள் விளக்கம்
போக்குவரவுக் காசு, வழிச் செலவுக் காசு என்பதை ஏலக்காய்த் தோட்டத்தார் வழிக்காசு என்கின்றனர். ‘பயணப்படி’ என்பதை ‘வழிக்காசு’ ‘வழிச் செலவு’ என்று வழங்கலாமே!
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்