சொல் பொருள்
(பெ.அ) வழுக்கும்,
சொல் பொருள் விளக்கம்
வழுக்கும்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
slippery
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அகழ் இழிந்து அன்ன கான்யாற்று நடவை வழூஉம் மருங்கு உடைய வழாஅல் ஓம்பி – மலை 214,215 அகழியில் இறங்குவது போன்ற, காட்டாற்று வழித்தடம் வழுக்கும் இடங்களைக் கொண்டிருத்தலால், வழுவாமை காத்து,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்