சொல் பொருள்
(பெ) புதிதாக இருத்தல்,
சொல் பொருள் விளக்கம்
புதிதாக இருத்தல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
fresh, new
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வல் வாய் சாடியின் வழைச்சு அற விளைந்த வெம் நீர் அரியல் விரல் அலை நறும் பிழி தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர் – பெரும் 280-282 கெட்டியான வாயினையுடைய சாடியில் இளங்கள்ளின் நாற்றம் அறும்படி முற்றின(பின்), வெந்நீரில்(போட்டு) இறுத்ததை விரலிடுக்கில் அலைத்துப்(பின் விரல்மூடிப்) பிழிந்த நறிய கள்ளை, பச்சை மீனைச் சுட்டதனோடு, (பசியால்)தளர்ந்தவிடத்தே பெறுவீர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்