சொல் பொருள்
(பெ) குதிரைப்பாகன்,
சொல் பொருள் விளக்கம்
குதிரைப்பாகன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
groom – Someone employed in a stable to take care of the horses
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆய் சுதை மாடத்து அணி நிலாமுற்றத்துள் ஆதி கொளீஇ அசையினை ஆகுவை வாதுவன் வாழிய நீ – கலி 96/19-21 அழகிதாகச் சுண்ணாம்புச் சாந்து பூசிய மாடத்தில், அழகினையுடைய நிலாமுற்றத்தில், குதிரையின் நேரான ஓட்டத்தை அதற்குக் கற்பித்துக் களைத்துப்போனவனானாய்! நல்ல குதிரைப்பாகன்தான் நீ! நீ வாழ்க!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்