Skip to content

சொல் பொருள்

வானிவாடு – மேட்டில் இருந்து பள்ளம் பாயும் நீரோட்டம்

சொல் பொருள் விளக்கம்

கிழக்கில் இருந்து மேற்காகச் செல்லும் கடல் நீரோட்டத்தை வானிவாடு என்பது திருச்செந்தூர் வட்டார வழக்கு ஆகும். வானி என்பது உயரம்; வாடு என்பது தணிவு. மேட்டில் இருந்து பள்ளம் பாயும் நீரோட்டத்தை வானிவாடு என்பது இலக்கிய வர்ணனை விஞ்சிய படைப்பாளர் பொதுமக்கள் என்பது காட்டுவதாம்.

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *