Skip to content

சொல் பொருள்

(பெ) சித்தித்தல்,

சொல் பொருள் விளக்கம்

சித்தித்தல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

success, gain

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வாய்ப்பு அறியலனே வெயில் துகள் அனைத்தும்
மாற்றோர் தேஎத்து மாறிய வினையே – பதி 20/6,7

பகைவர்க்குச் சித்தியாவதை அறியான் – வெயிலில் காணப்படும் சிறிய தூசியளவுகூட –
பகைப்புலத்தே தனக்கு மாறாக அவராற் செய்யப்படும் பகை வினைகள்
– வாய்ப்பு – மெய்யாய்ப் பயன்படுதல், வாய்ப்பு – தப்பின்றி வாய்ப்பது

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *