சொல் பொருள்
(பெ) உண்மை,
சொல் பொருள் விளக்கம்
உண்மை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
truth
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நகையினும் பொய்யா வாய்மை பகைவர் புறஞ்சொல் கேளா புரை தீர் ஒண்மை – பதி 70/12,13 விளையாட்டுக்கும் பொய்கூறாத வாய்மையினையும், பகைவரின் ஒளிவுமறைவான இகழ்ச்சிப்பேச்சையும் கேளாத குற்றம் நீங்கிய அறிவினையும் கொண்ட
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்