சொல் பொருள்
(வி.அ) 1. வெண்மையாக, 2. மிகுதியாக,
சொல் பொருள் விளக்கம்
வெண்மையாக,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
white, plentifully
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாலிதின் விரிந்த புன் கொடி முசுண்டை – மலை 101 வெண்மையாக மலர்ந்தன மிக மெல்லிய கொடியை உடைய முசுட்டை; வாலிதின் விளைந்தன ஐவனம் வெண்ணெல் – மலை 115 மிகுதியாக விளைந்தன ஐவனம் என்னும் மலைநெல்;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்