Skip to content

சொல் பொருள்

(பெ) 1. நன்றானது, சிறந்தது,  2. தூயதானது,

சொல் பொருள் விளக்கம்

நன்றானது, சிறந்தது,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

that which is good or excellent, that which is pure

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வாலிது கிளர்ந்த வெண் கால் சேயும் – கலி 105/18

நன்றாய் உயர்ந்த வெண்மையான கால்களையுடைய சிவந்த காளையும்

கலத்தும் உண்ணாள் வாலிதும் உடாஅள் – அகம் 262/7

கலத்திலிட்டு உண்ணமாட்டாள், தூயதாய உடையினை உடுத்தமாட்டாள்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *