சொல் பொருள்
வாலோடி – வால் நெடுமை.
சொல் பொருள் விளக்கம்
ஒருநிலம் அகலம் இன்றி நெடு நெடு என நீண்டு குறுகிக் கொண்டு போனால் அதனை வாலோடி என்பது தென்னக உழவர் வழக்கு. வால் நெடுமை. வாலி என்பதும் வால் போன்ற கதிரையும் நிலத்தைíம் குறிக்கும். எ-டு: குதிரை வாலி , தெற்கு வாலி.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்