சொல் பொருள்
(வி.எ) பேசாமல்,
சொல் பொருள் விளக்கம்
பேசாமல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
without talking
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஊரன்-மன் உரன் அல்லன் நமக்கு என்ன உடன் வாளாது ஓர் ஊர் தொக்கு இருந்த நின் பெண்டிருள் நேர் ஆகி – கலி 68/6,7 தலைவன் நமக்கு மட்டும் ஆதரவாக இருப்பவன் அல்லன் என்று ஒருவர் போல் ஒருவர் பேசாமல், ஒரு பெரிய ஊரில் குடிவைக்கக்கூடிய அளவு திரண்டிருந்த உன் சேரிப் பரத்தையருக்குச் சமமாக – உடன் வாளாது – ஒருவர் போல் ஒருவர் பேசாமல் – ச.வே.சு.உரை விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்