சொல் பொருள்
(வி.மு) (நீ) உயிரோடிருக்கிறாய்,
சொல் பொருள் விளக்கம்
(நீ) உயிரோடிருக்கிறாய்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
(you are) alive
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அனைத்தும் அடூஉ நின்று நலிய யாங்ஙனம் வாழ்தி என்றி தோழி – அகம் 378/16,17 யாவும் ஒன்றுகூடி நின்று வருத்தவும் நீ எங்ஙனம் உயிர்வாழ்கிறாய் என்று வினவுகின்றனை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்