வாவி என்பது குளம்
1. சொல் பொருள்
(பெ) குளம், நீர்நிலை,
2. சொல் பொருள் விளக்கம்
மழை நீரை மட்டுமே தேக்கி வைப்பது வாவி ஆகும். மனித முயற்சியால் ஆறு அல்லது நீருற்றுக்களை மறித்து ஆக்கப்பட்ட நீர் நிலை.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Tank, reservoir of water
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
செறுவும் வாவியும் மயங்கி நீர் அற்று – பட் 244
வயலும், குளங்களும், தம்மில் ஒன்றாகி, நீரற்று
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்