Skip to content

சொல் பொருள்

(பெ) துள்ளி எழல்,

விசைப்பு – சீற்றம், பசி

சொல் பொருள் விளக்கம்

முஞ்சிறை வட்டாரத்தில் விசைப்பு என்பது ‘பசி’யைக் குறிக்கிறது. பசி படுத்தாத பாடுதான் என்ன? விருதுநகர் வட்டாரத்தில் விசைப்பு என்பது சீற்றம் என்னும் பொருளில் வழங்குகின்றது. “நான் சொன்னதைக் கேளாமல் விசைத்துக் கொண்டு போய்விட்டான்” என்பது வழக்குத் தொடர்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

jumping out with force

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

விட்ட குதிரை விசைப்பின் அன்ன – குறு 74/1

அவிழ்த்துவிட்ட குதிரை துள்ளி எழுந்தாற்போன்று

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *