சொல் பொருள்
(பெ) பார்க்க : விசயம்
சொல் பொருள் விளக்கம்
விசயம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விசையம் கொழித்த பூழி அன்ன – மலை 444 சருக்கரையைக் கொழித்த பொடியை ஒத்த – பொ.வே.சோ.உரை விசயம் – சருக்கரை, அது விசையம் என அகரம் ஐகாரமாயிற்று
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்