சொல் பொருள்
(பெ) மலைப்பிளப்பு,
சொல் பொருள் விளக்கம்
மலைப்பிளப்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
crevice on the mountain
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விடரி அம் கண்ணி பொதுவனை சாடி – கலி 101/22 மலைப்பிளவிலே பூத்த பூவைக் கொண்ட தலைமாலை அணிந்த இடையனைத் துவட்டி விடரி – மலைப்பிளப்பு – மா,இராசமாணிக்கனார் உரை விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்