சொல் பொருள்
விடவு – சிறிய நீர் ஓடை
சொல் பொருள் விளக்கம்
நீர் ஓடும் பகுதி, ஓடு என்றும், ஓடை என்றும் வழங்கும். சிறிய நீர் ஓடை முஞ்சிறை வட்டாரத்தில் விடவு என வழங்குகின்றது. பயிரிடப்படாத விடு நிலத்தில் மேய்ச்சல் நிலத்தில் ஓடும் சிற்றோடை ‘விடவு’ எனப்பட்டிருக்கும்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்