சொல் பொருள்
விடிலி – பதனீர் காய்ச்சிக் கட்டியாக்கும் சாலை
சொல் பொருள் விளக்கம்
பதனீர் காய்ச்சிக் கட்டியாக்கும் சாலையை ‘விடிலி’ என்பது மூக்குப்பீரி வட்டார வழக்காகும். வடிக்கப்பட்ட பதனீரை விட்டுக் காய்ச்சப்படும் இடம் ‘விடிலி’ எனப்பட்டிருக்கலாம். என நினைக்க வைக்கின்றது.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்