Skip to content

சொல் பொருள்

(பெ) 1. எருது, 2. ஆட்டுக்கிடா

சொல் பொருள் விளக்கம்

எருது,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

bull, ram

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பல ஆன் பொதுவர் கதழ் விடை கோள் காண்-மார் – கலி 103/5

பல பசுக்களையுடைய இடையர்கள் வேகமுள்ள காளையை அடக்குவதைக் காண்பதற்காக

மட்டு வாய் திறப்பவும் மை விடை வீழ்ப்பவும் – புறம் 113/1

மதுச்சாடியை வாய் திறப்பவும், ஆட்டுக்கிடாயை வீழ்ப்பவும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *