சொல் பொருள்
(பெ) வல்லவர்,
சொல் பொருள் விளக்கம்
வல்லவர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
skilfuls, able persons
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அதிர் குரல் வித்தகர் ஆக்கிய தாள விதி கூட்டிய இய மென் நடை போல – பரி 10/24,25 அதிரும் குரலையுடைய, இசைவல்லுநர்கள் ஆக்கிய தாள விதியால் கூட்டப்பட்ட, பல்வேறு இசைக்கருவிகளின் இசையும் மென்மையான நடையில் சென்றாற்போல
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்