சொல் பொருள்
(வி.எ) வினவிய, கேட்ட,
சொல் பொருள் விளக்கம்
வினவிய, கேட்ட,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
asked
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கண்ட பொழுதே கடவரை போல நீ பண்டம் வினாய படிற்றால் தொடீஇய நின் கொண்டது எவன் எல்லா யான் – கலி 108/22-24 கடன்வாங்கியவரைக் கண்டபொழுதே, கடன் கொடுத்தவர் தான் கொடுத்த பொருளைப் பற்றிக் கேட்கத்தொடங்குவது போல நீ கேட்கும்படியாக உன்னிடம் நான் வாங்கிய கடன்தான் என்ன, ஏடா!”
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்