சொல் பொருள்
(பெ) வியர், வியர்வை,
சொல் பொருள் விளக்கம்
வியர், வியர்வை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
perspiration, sweat
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெய்து உண்ட வியர்ப்பு அல்லது செய் தொழிலான் வியர்ப்பு அறியாமை – புறம் 386/7,8 உண்பனவற்றைச் சுடச்சுட உண்டு வியர்த்தலை அன்றி தொழில்செய்து மெய்வருந்தி வியர்வை கொள்ளாவண்ணம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்